Posts

Showing posts from December, 2023

நூல் வெளியீடுகள்

    1.    திருக்குறள் கருத்துப்புலப்பாட்டில் அணியியல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவில் ‘ திருக்குறளில் கருத்துப்புலப்பாட்டு முறைகளும் அணி இலக்கணச் சிந்தனையும் ’ என்னும் பொருண்மையில் 2014 மார்ச் 27 ,28,29 நாட்களில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற  கட்டுரைகளின் தொகுப்பாகும்.   2.    செவ்விலக்கிய மரபுகள்: தமிழும் பிற மொழிகளும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவில் 2012 ஏப்ரல் 3 ,4,5 நாட்களில் நடத்தப்பெற்ற ‘ இந்திய இலக்கிய மரபில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் ’ என்ற பொருண்மையிலான  தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.   3.    உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவில் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19,20,21 உலக , இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெய்ர்ப்புகள் என்ற பொருண்மையில் நடந்த மூன்ற...